top of page
red.png

Food For Thought - What is in a Name?

What is in a Name?

A person's name is often the most important marker of the person's identity. Yet we seldom realise how much goes into a name. Living in a multicultural society, we hardly know anything about naming conventions in each other's cultures.  Here's a start to know about our own Indian community's naming conventions. Malarvele Ilangovan, a Senior Librarian at the National Library Board, Singapore, takes us on an introductory tour of Indian names.


This article was first published in the Singapore Libraries Bulletin by the Library Association of Singapore in October 2021, and reproduced here with permission.

பெயர்கள் பலவிதம்!

ஒருவர்தம் பெயர் அவர்தம் அடையாளத்தைக் குறிப்பதில் மிகமுக்கிய இடம்பெற்றுள்ளது. இருப்பினும், பெயரில் அடங்கியுள்ள பல்வேறு சிறப்பம்சங்களை நாம் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை. அதோடு, பல்லினப் பண்பாட்டுச் சூழலில் வாழ்ந்தாலும், நாம் பெரும்பாலும் பெயர்களில் புதைந்துள்ள வழக்காறுகளை உணர்ந்துவைத்திருப்பதுமில்லை. நமது இந்திய சமூகத்தின் தனிநபர் பெயர்களில் உள்ள வழக்காறுகளைத் தெரிந்துகொள்வதற்கான அறிமுகம் இது. தேசிய நூலக வாரியத்தின் மூத்த நூலகரான மலர்விழி இளங்கோவன், இந்தியப் பெயர்கள் குறித்த ஓர் அறிமுகப் பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்லவிருக்கிறார்.

இக்கட்டுரை, சிங்கப்பூர் நூலக மன்றத்தால் (Library Association of Singapore) சிங்கப்பூர் நூலகங்களுக்கான இதழில் (Singapore Libraries Bulletin) முதன்முதலாக அக்டோபர் 2021-இல் வெளியிடப்பட்டது. இங்கு மறுபதிப்புச் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

CONNECT​ WITH US:​​

SUBSCRIBE:​​

1 Springleaf Rise,

Singapore 787981

CONTACT US:

For any queries, please contact

us here.

ADDRESS

© 2021 CSTC. All Rights Reserved.

Welcome to use any material from this website for any educational purpose but with due acknowledgement to the Centre for Singapore Tamil Culture.  However, if the material is already under a different copyright protection, kindly seek permission from relevant sources.

Subscribe for Updates

Congrats! You're subscribed.

  • Facebook
  • YouTube
bottom of page